Ticker

6/recent/ticker-posts

கட்டாரில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை விமானப் பணிப்பெண் பலி




கட்டாரில்  நேற்றிரவு  ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில்  இலங்கை விமானப்பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் உயிரிழந்துள்ள பெண் ஊழியர் ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவந்துள்ளது.
மேலும் குறித்த விபத்தில் மூன்று விமானப் பணிப் பெண்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments