Ticker

6/recent/ticker-posts

மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன் - நாமல்

 ஜனாதிபதித்தேர்தலில் மக்கள் வழங்கிய ஜனநாயக தீர்ப்புக்கு தாம் கட்டுப்டுவதாகவும். இதுவரை காலம் ஆதரவு தந்த மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். 

Post a Comment

0 Comments