Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் சோதிடர் வைத்தியசாலையில் அனுமதி

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சோதிடராக பணியாற்றிய காலி சுமனதாஸ அபேகுணவர்தன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் நிலைமை மோசமானதாக இல்லை என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments