Ticker

6/recent/ticker-posts

மைத்ரீக்கு மோடி வாழ்த்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரீபால சிரிசேனவிற்கு தனது வாழ்த்துக்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். 
அண்மைய நாடான இந்தியா என்றும் இலங்கையுடன் கைகோர்த்து இலங்கையின் அபிவிருத்தியிலும் சமாதானத்தை காப்பதிலும் தனது ஆதரவை வழங்கும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியட்டுள்ளார். 

Post a Comment

0 Comments