அமொிக்காவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து வகையான ஆப்பிள் பழங்களையும் சந்தையிலிருந்து மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
அமொிக்காவிலிலிருந்து இறக்குமதியாகும் ஆப்பிள் பழங்களில் லிஸ்டீாியா மொனோ சைட்டன் என்ற உடல் நலத்திற்கு பயங்கரமாக ஊறுவிளைவிக்கும் பக்றீாியா வகை இருப்பதாக அறியப்பட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிய வருகிறது.
சுகாதார சேவைகள் பணிப்பாளா் டொக்டா் பாலித மஹீபால அவா்களினால் இலங்கை சுங்கத் திணைக்களத்திற்கும், பழ இறக்குமதியாளா்களுக்கும் இது தொடா்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

0 Comments