Ticker

6/recent/ticker-posts

அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுங்கள்: ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

அரசாங்கத்தில் பதவியை பெற்றுக் கொண்டதோடு சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவிக்கிறார்.
குடியுரிமை சக்தி மற்றும் புதிய தலைமுறை நிறுவனங்களின் உறுப்பினர்களை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது எவ்வாறு என்பது தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

Post a Comment

0 Comments