மாகாண தலைநகர் மிஹ்தர்லம்மில் இடம்பெற்ற மரணச் சடங்கில் பங்கேற்றவர்கள் மத்தியில் பிரவேசித்து தற்கொலைக்குண்டுதாரி தாக்குதலை நடத்தியுள்ளார்.
அன்றைய தினம் காலை தெருவோர குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் கட்டளைத் தளபதியொருவரதும் ஏனைய மூவரதும் மரணச் சடங்கின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தெருவோர குண்டுத்தாக்குதலுக்கு தலிபான் போராளிகள் உரிமை கோரியுள்ளனர். தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோரவில்லை.

0 Comments