Ticker

6/recent/ticker-posts

கோட்டாபயவின் வெற்றிடம் நிரப்பப்பட்டது


புதிய பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.டீ.யூ. பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோட்டாபய ராஜபக்ச வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments