Ticker

6/recent/ticker-posts

நாமலிடமுள்ள 13 கைக்கடிகாரங்களும் 76 மில்லிய்ன் பெறுமதியானதாம் !


மஹிந்தவின் புத்திரர் நாமல் ராஜபக்ஷவிடம் இருக்கின்ற அவா் அன்றாடம் அணிகின்ற 13 கைக்கடிகாரங்களும்  76 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியானது என்ற தகவல் இப்போது கசிய தொடங்கியுள்ளது.


ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒன்று என்று மாற்றி மாற்றி கடிகாரங்களை அணிவதை வழக்கமாக கொண்டிருந்த நாமலின் ஒரு கடிகாரத்தின் பெறுமதி 5.9 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவா் பாவிக்கும் 13 கடிகாரங்களின் பெறுமதி  Rs. 76, 989,850  என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏழை மக்களின் வாிப்பணத்தால் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்த ராஜபகஷ குடும்பம் நாட்டின் அனைத்து வளங்களையும் சூறையாடி அனுபவித்து விட்டு மிகுதியை வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments