Ticker

6/recent/ticker-posts

கோத்தாவின் ரக்ன லங்காவிற்கு தும்முல்லையில் காணி !


கொழும்பு தும்முல்லை சந்திக்கு அருகில் 86.4 பேச்சா்ஸ் நிலத்தை முன்னாள் பாதுகாப்புச செயலாளாின் ரக்ன லங்கா தனியாா் பாதுகாப்பு நிறுவனத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

2014 செப்டம்பா் 19ம் திகதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினூடாக சமா்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைக்கு சமா்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு மஹிந்த ராஜபகஷ அனுமதியளித்திருக்கிறாா்.

குறித்த காணியில் ரக்ன லங்கா தனியாா் பாதுகாப்பு நிறுவனத்தின் தலைமையக கட்டிடம் நிா்மாணம் இடம்பெற விருந்ததாக அறிய வருகிறது.

Post a Comment

0 Comments