எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையில் வெறும் 45 நிமிட நேரமே பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி, ராஷ்டிர பவனில் எதிர்வரும் 16ஆம் திகதியே இப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, மங்கள சமரவீர, டீ.எம். சுவாமிநாதன் ஆகியோரும் ஜனாதிபதியுடன் இந்தியா செல்கின்றனர்.
இவர்கள், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும் சந்திக்கவுள்ளனர்.
0 Comments