இந்தியாவில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது. நாகலாந்து போன்ற புதிய இடங்களில் வைரஸ் பரவுவதால் நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
இது குறித்து இந்திய மத்திய சுகாதார அமைச்சா் ஜே.பி. நட்டா கூறுகையில், பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் மற்றும் மருத்துவமனைகள் போதுமான அளவில் இல்லை என கூறியுள்ளார்.
இவ்விவகாரத்தை சமாளிக்கும் வகையில் மருந்துகள், உபகரணங்கள் மற்றும் பிற விசயங்கள் குறித்து மாநிலங்களும் எந்த கோரிக்கையையும் முன் வைக்கவில்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0 Comments