சிகரெட் பெட்டிகளில் 80% எச்சரிக்கை!
சிகரெட் பெட்டிகளில் 80 வீதம் அபாய எச்சரிக்கை விளம்பரங்களை அச்சிடுவது குறித்த திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணையின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments