Ticker

6/recent/ticker-posts

விமுக்தி மஹஜன கட்சியின் மூலம் அரசியலுக்கு?

மஹஜன கட்சியின் செயலாளா் வடமேல்மாகாண சபை அங்கத்தவா் அசங்க நவரத்ன, முன்னாள் ஜனாதிபதி சந்திாிக்கா குமாரதுங்கவின் மகன் விமுக்தி குராரதுங்வை மஹஜன கட்சியின் பொறுப்பை ஏற்று அரசியலில் பிரவேசிக்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறாா்.

Post a Comment

0 Comments