Ticker

6/recent/ticker-posts

சவூதி பெண் தொலைக்காட்சி அறிவிப்பாளாின் ஆடை தொடா்பான சட்டத்தை சூறா சபை அறிவித்துள்ளது!

சவூதி சூரா கவுன்ஸில்   தொலைக்காட்சி பெண் அறிவிப்பாளா்களுக்கான ஆடை தொடா்பான சட்டத்தை அறிவித்துள்ளது.

முகத்தைத் தவிர உடல் முழுவதும் மறைக்கக் கூடிய வகையில் இந்த ஆடை வடிவமைக்கப்பட்டிருப்பதாக  சூரா கவுன்ஸில் அங்கத்தவா் லதீபா அல் ஷுஅலான் தொிவித்துள்ளாா்.

Post a Comment

0 Comments