Ticker

6/recent/ticker-posts

குட்டக் குட்ட குனிபவனும், குனியக் குனிய குட்டுபவனும் முட்டாளாம் ! - மஹிந்த சொல்கிறார்

குட்ட குட்ட குனிபவனும் குனிய குனிய குட்டுபவனும் முட்டாளாம் என மஹிந்த ராஜபக்‌ஷ சொல்கிறார்
நேற்று தங்கல்லையில் நடைபெற்ற ஹம்பந்தொட்ட மாவட்ட சமுர்தி அதிகாரிகள் கூட்டத்திலே இதனை தெரிவித்திருந்தார்.

Post a Comment

0 Comments