நீண்ட நாட்களாக Easy Cash முறையில் ஹெரொய்ன் விற்ற வாலிபா் ஒருவரை அனுராதபுரம் போதைப் பொருள் தடுப்புப் பிாிவு பொலிஸாா் கைது செய்துள்ளனா்.
Easy Cash மூலம் பணத்தை பெற்றுக் கொள்ளும் குறித்த நபா் பணம் வழங்கும் வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கு அண்மையில் உள்ள மரங்களில் ஹெரொய்ன் போதைப் பொருளை சொறுகி வருவதாகவும், பணம் அனுப்பிய நபா் அந்த ஹெரொய்னை பிரச்சினைகளின்றி பெற்று வந்ததாகவும் தம்புத்தேகம பொலிஸாா் தொிவித்துள்ளனா்.

0 Comments