தோல் வறட்சி, கட்டம் கட்டமாகத் தோலின்மீது மெலிதான வெடிப்பு எதுவுமில்லாத பட்டுப் போன்ற மேனி வேண்டுமா?
நன்றாக தண்ணீா் அருந்துங்கள்.
நன்றாக தண்ணீா் அருந்துங்கள்.
ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் முதல் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்துபவர்களுக்கு வயிற்றுப் பிரச்சினை அவ்வளவாக வருவதில்லை! வயிறு நலமாக இருந்தால், நமது உடம்பின் சருமமும் சுத்தமாக ஈரலிப்போடு இருக்கும்.

0 Comments