Ticker

6/recent/ticker-posts

முன்னாள் நிதி அமைச்சர் கே.என் சொக்ஸி காலமானார்

முன்னாள் நிதி அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.என் சொக்ஸி காலமானார்.
அரசியலமைப்பு சட்ட வல்லுநரான அவர், 1989 ஆம் ஆண்டு தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
என்.கே.சொக்ஸி தனது 81ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

Post a Comment

0 Comments