Ticker

6/recent/ticker-posts

சுயாதீன தொலைகாட்சியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சுதா்மன் ரதலியகொட நாட்டைவிட்டு வெளியேற தடை!

சுயாதீன தொலைகாட்சியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் சுதா்மன் ரதலியகொட நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அவதூறு பிரசாரத்தில் ஈடுபட்டார் என அவர் மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே, இன்று கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Post a Comment

0 Comments