அமொிக்க மாணவா்கள் படுகொலை தொடா்பில் ஒபாமா நிர்வாகம் மௌனம் காப்பதாக துருக்கி ஜனாதிபதி தய்யிப் எா்டோகன் ஒபாமா நிா்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளாா்.
அமெரிக்காவின் சேப்பல் ஹில்ஸ்(Chapel Hills) பகுதியில் வசித்து வந்த டியா ஷேடி பரக்கத்(Deah Shaddy Barakat Age-23), அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா(Yusor Mohammad Age-21) மற்றும் சகோதரி யூசுரின் ரஸான் அபுசல்ஹா(Razan Mohammad Abu-Salha Age-19) என்ற 3 முஸ்லிம் மாணவர்கள் வடக்கு கரோலினா(North Carolina University) பல்கலைக்கழக மாணவா்கள் கடந்த செவ்வாய்க் கிழமை ஸ்டீவன் ஹிக்ஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டனா்.
0 Comments