16-ஆம் நூற்றாண்டில், இத்தாலியர்களும், பிரெஞ்சுக்காரர்களும், 5,000 அடி தூரத்திற்குப் பாயும் ராக்கெட்டுகளைக் கண்டுபிடித்திருந்தனர்!
இவர்களைத் திகைக்க வைத்தவர் யார் தெரியுமா? இந்திய மாவீரன், திப்பு சுல்தான்தான்.
இவர்களைத் திகைக்க வைத்தவர் யார் தெரியுமா? இந்திய மாவீரன், திப்பு சுல்தான்தான்.
1782-இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போரில், காரன்வாலிஸ் பிரபுவுக்கு எதிராக, திப்பு சுல்தான் விட்ட ராக்கெட் 10,000 அடி சீறிப் பாயக்கூடியதாய் இருந்தது. திப்பு சுல்தான் படையில், "ரொக்கெட் பிரிவு' என்றே தனியான படையணி இருந்துள்ளது.
திப்பு சுல்தானின் காலத்தில் தயாரிக்கப்பட்ட ரொக்கெட்டின் ஒரு பகுதி, லண்டனில் இருக்கும் உருகுண்டா கண்காட்சிச் சாலையில் இன்றும் வைக்கப்பட்டுள்ளது!

0 Comments