பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றவியல் பாடம் தொடர்பில் கலாநிதி கற்கைநெறிக்கு முனைப்புக் காட்டியிருப்பது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பல்கலைக்கழகத்தினுள் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்து நடத்துமாறு உத்தரவு விடுத்துள்ளார்.
முன்னைய ஆட்சிக் காலத்தில், தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணி மேற்படி கற்கை நெறியை முறைகேடாகத் தொடர்ந்திருப்பதாக நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

0 Comments