வெலிக்கடையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற கைதிகள் படுகொலைக்கு எதிராக வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கைதிகள் படுகொலைக்கு எதிரான மக்கள் ஒன்றியம் குறித்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததுடன், கைதிகளை கொலை செய்தோரை சட்டத்திற்குமுன் நிறுத்துமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
0 Comments