Ticker

6/recent/ticker-posts

இலங்கை வங்கியின் புதிய தலைவர்

இலங்கை வங்கியின் புதிய தலைவராக தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ஹேமசிறி பெர்ணான்டோவை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புதிய தலைவர் நாளை திங்கட்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Post a Comment

0 Comments