Ticker

6/recent/ticker-posts

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 6 வீதம் அதிகரிப்பு

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் 6 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த 21 நாட்களுக்குள் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய ஒரு அம்சம் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments