அரசாங்கத்திற்குச் சொந்தமான டெய்லி நியூஸ் மற்றும் சண்டே ஒப்சேவர் பத்திரிகைகளின் ஆசிரியர்களாக சிரேஷ்ட ஊடகவியலாளர் இருவரை நியமிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி டெய்லி நியூஸ் பத்திரிகையின் ஆசிரியர் பதவிக்கு சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அழககோன் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் ஆசிரியராக சிரேஷ்ட ஊடகவியலாளர் லக்ஷ்மன் குணசேக நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Comments