Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி மைத்திரியின் மருமகனுக்கு பாதுகாப்பு அமைச்சில் உயா்பதவி!


பாதுகாப்பு அமைச்சின் மக்கள் தொடா்பாடல் அதிகாாியாக ஜனாதிபதி மைத்திரியின் மூத்த மகளின் கணவரான திலின சுரன்ஜித் நியமிக்கப்பட்டுள்ளாா்.


மேலும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக செயலாளராக நீதியமைச்சா் விஜயதாச ராஜபகஷவின் மகன் ரக்கித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளாா்.

Post a Comment

0 Comments