மஹிந்த ராஜபக்ஷவின் புத்திரர்கள் இந்நாட்டின் இளவரசா்களாக வலம் வந்தவா்கள். பொதுமக்களின் பணத்தில் பெரும் சுகபோகங்களை அனுபவித்தவா்கள். இலங்கை வரலாற்றில் பொது சொத்துக்களை சூறையாடிய குடும்பமாக ராஜபகஷவின் குடும்பம் பதியப் பட்டுக்கொண்டிருக்கும் வேளையில், நாமல் ராஜபக்ஷ இப்போது பொது மக்களோடு சகஜமாக பேசித் திரியும் இப்படி போலியான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக அறிய வருகிறது.
0 Comments