Ticker

6/recent/ticker-posts

லண்டனில் தமிழ் , முஸ்லிம் உறவு, அரசியல் நிலை குறித்த உரையாடல்

தமிழ் , முஸ்லிம் மக்களுக்கிடையிலான உறவு, அரசியல் நிலை குறித்த உரையாடல் நேற்று லண்டனில் நடைபெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA-UK ) கமிட்டியின் வேண்டுதலின் பேரில் , அவ்வமைப்பின் லண்டன் பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் சமூக உறுப்பினர்களுக்குமிடையே கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.



    
 நன்றி -  Fauzer Mahroof 

Post a Comment

0 Comments