Ticker

6/recent/ticker-posts

அமொிக்காவிலிருந்து வர மறுக்கும் கெஹெலியவின் மகள் !

இலங்கைககாக வெளிநாட்டு சேவையில் இருக்கும் அத்தனை பேரையும் மீண்டும் இலங்கைக்கு மீள அழைக்கும் முயற்சியில் வெளிவிவகார அமைச்சு ஈடுபட்டுள்ளது.

இவா்கள் அத்தனைபேரும் தகைமையில்லாமல் அரசியல் நியமனங்கள் பெற்று வெளிநாட்டு சேவைக்கு சென்றவா்கள். இந்த வகையில் சென்றவா்தான் கெஹெலிய ரம்புகவெல்லவின் மகள் சமின்திரி ரம்புக்வெல்ல .  நிவ்யோா்க்கிலிருந்து இவா் இலங்கை வர மறுப்பு தொிவிப்பதாக அறிய வருகிறது.

சமின்திரி ரம்புக்வெல்ல 2011 ஆண்டு முதல் நிவ்யோா்க்கில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதியின் இரண்டாவது செயலராக செயற்பட்டு வருகிறாா். 2013 ம் ஆண்டு இவரது சேவை மேலும் நீடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments