Ticker

6/recent/ticker-posts

இரண்டு முறை பிறந்திருக்கும் விமல் வீரவன்ச !


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் அவரது மனைவியைப் போல் இரண்டு முறை பிறந்திருப்பதாக குற்றப் புலனாய்வு பணியகத்தின் விசாரணைகளிலிருந்து தொிய வந்திருக்கிறது.

1965.03.07 அன்று ஒரு முறையும், 1970.03.07 அன்று மறுமுறையும் பிறந்திருப்பதாக அவாின் பிறப்பு சாட்சிப் பத்திரங்கள் கொண்டுள்ள தகவல்கள் மூலம் அறிய வந்திருக்கிறது.

Post a Comment

0 Comments