Ticker

6/recent/ticker-posts

சவூதி இராணுவ ஹெலி விபத்தில் இறந்த நால்வரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு!


கடந்த திங்கட் கிழமை சவூதி இராணுவ ஹெலிகப்டா் பயிற்சியின் போது விபத்துக்குள்ளான விமானப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு சவூதி பாதுகாப்பு அமைச்சா் முஹம்மத் பின் ஸல்மான் ஒரு மில்லியன் சவூதி றியால்கள் வீதம் ஒவ்வொரு குடும்பத்திற்கும்  வழங்குமாறு உத்தரவிட்டுள்ளாா்.

இந்த விபத்தில் விமானப்படையைச் சோ்ந்த அலி அப்ராஜ், மஜீத் அல் பிபி, ஜுதாயீ ஜுதாயீ, ரய்த் அல் ஜொஹானி ஆகிய வீரர்கள் உயிரிழந்தனா்.

Post a Comment

0 Comments