டுபாயில் உள்ள 336 மீட்டர் உயரமான குடியிருப்பு கட்டிடமான டோர்ச் டவரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது 15 இற்கும் மேற்பட்ட மாடிகளில் தீ பரவியது. இதனை தொடர்ந்து அதில் குடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். டோர்ச் டவர் உலகில் உள்ள உயரமான குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இக் கட்டிடம் 79 மாடிகளைக் கொண்டுள்ளது.

0 Comments