வலம்புரி கவிதா வட்டத்தின் வருடாந்த விழாவும், சிறப்புக் கவியரங்கமும் 22.02.2015 ஞாயிறு காலை 10.00 மணி க்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில்வகவத் தலைவர் நஜ்முல் ஹுசைன் தலைமையில் நடைபெறுவுள்ளது.
இவ்விழாவில இலக்கியப் புரவலா் அல்ஹாஜ் ஹாசிம் உமா;, கலை இலக்கிய ஆர்வலர் எஸ்,பரசிவம், புரவலா் தேசமான்ய அல்ஹாஜ் ஏ.பி.அப்துல் கையூம் ஆகியோர் கலந்துக்கொள்வார்கள்.
வரவேற்புரையை வகவம். ஆலோசனை குழு உறுப்பினா் மேமன்கவி நிகழ்த்துவார்.
ஸ்தாபக உரையை வகவ ஸ்மாபகத் தலைவர் டொக்டா் தாஸிம் அகமது
இவ்விழாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக வலம்புரி கவிதா வட்டத்த்pன் வளா்ச்சிக்கும், இலக்கியத்திற்கும், இன்று வரை அரும்பாடுபட்டு வருபவரும் , வகவ ஸ்தாபகா்களில் ஒருவருமான கலாபுசணம், காத்திபுல் ஹக் எஸ்.ஐ. நாகூா் கனி அவர்கள் கௌரவிக்கப்படவுள்ளார்.
இவ்விழாவின் இன்னுமொரு சிறப்பு அம்சமாக தெற்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை,
முதுநிலை விரிவுரையாளர் -திரு. க.இரகுபரன்- அவர்கள் தற்கால ஈழத்துத் தமிழ்க் கவிதையின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்
இவ்விழாவல் சிறப்புக் கவியரயங்கம் டொக்டா; ஜின்னாஹ் ஷாிபுத்தீன் அவர்கள் தலைமையில் நடைபெறுவுள்ளது. இக்கவியரங்கில் கலைவாதி கலீல், பிரேம்ராஜ், செல்வி ரினோசா, ஈழகணேஷ், கலா விஸ்வநாதன், அலிஅக்பர், எஸ்.லோகநாதன் ஆகியோர் கலந்துக் கொள்கிறார்கள்.
நிகழ்ச்சித் தொகுப்பினை வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் தொகுத்தளிப்பார்.

0 Comments