யாழிலுள்ள சில பிரதேசங்களிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு அப்பிரதேசத்திலுள்ள பொது மக்கள் விரும்பாதுள்ளதாக யாழ். பாதுகாப்புப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய சிங்கள ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
0 Comments