ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் பாலகுமாரையும் அவரது மகன் சூரியதீபனையும் தேடித்தருமாறு முன்னாள் அமைச்சரும் ஈரோஸ் இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்த பஸீர் சேகுதாவுத் அரசாங்கத்தை கேட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
பல வருடங்கள் மகிந்த ராஜபக்ஸவின் அரசில் அமைச்சராக இருந்த பஸீர் சேகுதாவுத் இந்த கோரிக்கையை விடுவதில் உள்ள அரசியல் என்னவென்று புரியாதிருக்கிறது. மேலும் இந்தக் போாிக்கை காலம் கடந்த ஒன்றாகவும் கருதப்படுகிறது.

0 Comments