Ticker

6/recent/ticker-posts

மிலேனியம் சிட்டியில் இளைஞன் படுகொலை!

அத்துருகிரிய மிலேனியம் சிட்டி பிரதேசத்தில், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
23 வயதான இளைஞர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மிலேனியம் சிட்டி வீடமைப்பு திட்டத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தன்னியக்க துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments