Ticker

6/recent/ticker-posts

ஒருகொடவத்தையில் 16,000 லிட்டர் எத்தனோல் கைப்பற்றப்பட்டுள்ளது

ஒருகொடவத்தை சுங்கப் பிரிவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றை சோதனையிட்ட அதிகாரிகள், 16,000 ஆயிரம் லீற்றர் எத்தனோலைக் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரிழந்த ஒருவரின் பெயரிலேயே இந்த கொள்கலன் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். 
எதனோலை சுங்கப் பிரிவின் புலனாய்வுத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

Post a Comment

0 Comments