Ticker

6/recent/ticker-posts

படங்கள் - துருக்கி விமானம் நேபாளத்தில் விபத்துக்குள்ளானது!

துருக்கி எயாா் லைன் ஜெட் விமானம்  Airbus A330 ஒன்று நேபாளத்தில் காத்மண்டு விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.
238 பயணிகளுடன் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்கி விமான ஓடுபாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் பாதையை விட்டு சறுகியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. பயணிகள்  காயங்களுடன் உயிா் தப்பியிருப்பதாக அறிய வருகிறது.






Post a Comment

0 Comments