தம்புள்ளை - கண்டலம பகுதி வீடொன்றில் இருந்து யானைக் குட்டி ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் போலி பத்திரங்களுடன் இருவரும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஐந்து வயதான குறித்த யானைக் குட்டி மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை தற்போது சிறையில் உள்ள அலி ரொஷான் என்பவரே விற்பனை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

0 Comments