Ticker

6/recent/ticker-posts

வீடியோ இணைப்பு - முஜீபுா் றஹ்மான் சிங்கள இனவாதத்திற்கு சாட்டையடி

விடுதலைப் புலிகளின் போராட்டத்தை யுத்தத்தின் மூலம் இல்லாதொழித்த மஹிந்த அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வந்தது. வடக்கில் இனவாதம்  வளா்வதற்கு இவா்களே பொறுப்பு கூற வேண்டும்.
அண்மையில் மேல் மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரேரணை தொடா்பான விவாதத்தில் முஜீபுா் றஹ்மான் ஆற்றிய உரை


Post a Comment

0 Comments