Ticker

6/recent/ticker-posts

கோத்தாபயவிற்கும் பீல்ட் மார்ஷல் வழங்கப்பட வேண்டுமாம்! பொதுபலசேனா கோாிக்கை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முப்படையினரையும் வழிநடத்தி புலிகளுடனான யுத்தத்தில் வெற்றியீட்டிய கோத்தாபயவிற்கே இந்தப் பதவி முதலில் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை தளபதி மற்றும் விமானப் படைத் தளபதிகளுக்கும் இந்த கௌரவம் அளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments