Ticker

6/recent/ticker-posts

ரங்கன ஹேரத் மற்றும் தினேஸ் சந்திமாலுக்கு பதிலாக கித்ருவன் மற்றும் கௌஷால் இலங்கை அணியில்

ரங்கன ஹேரத் மற்றும் தினேஸ் சந்திமால் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதனால் அவர்களுக்கு பதிலாக கித்ருவன் விதானகே மற்றும் பி.எச்.டி.கௌஷால் ஆகியோர் அணியில் இனைத்துக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments