Ticker

6/recent/ticker-posts

யோசித இடமாற்றம் செய்யப்பட்டார்

விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு  அமையவே யோசித ராஜபக்ஸ இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை சில நாட்களுக்கு முன்னதாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை அறிக்கையில் யோசிதவின் இடமாற்றம் தொடர்பிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தந்தையான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்த யோசிதää கடற்படை தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments