சரத்பொன்சேகாவின் ஜனநாயக கட்சியின் மேல்மாகாண சபை உறுப்பினராக இருக்கும் சுசில்கிந்தல்பிட்டிய அக்கட்சியிலிருந்து விலகி தமிழா் விடுதலை கூட்டணியொடு சோ்ந்து பாராளுமன்றத் தோ்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
ஜனநாயக் கட்சியின் தலைவா் சரத் பொன்சேகாவின் செயற்பாட்டை விமா்சித்து கொழும்பு பிரதேச செயலகம் முன்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சுசில்கிந்தல்பிட்டிய, தான் தனது கட்சித் தலைவா் சரத் பொன்சேகாவினால் ஓரம் காட்டப்பட்டதாகவும் கூறியுள்ளாா்.

0 Comments