முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமது ஒரு கூட்டத்திற்காக 132 லட்சம் அரசாங்க நிதியை செலவிட்டுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30ஆம் திகதி நீர்கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திற்கு, இந்த நிதியை பயன்படுத்தியதாக, பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக, ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
0 Comments