போல் வியின்சிவிக் மற்றும் பவுலின் சலிட்ஸ்கி Paul Weinzweig , Pauline Zalitzki எனற இரு விஞ்ஞானிகள் கியூபா கடற்கரை பகுதியில் கடலின் ஆளமான பகுதிகளில் ரோபார்ட் நீர் மூழ்கி கப்பல் மூலம் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் கடலுக்கு அடியில் பிரமாண்டமான நகரம் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்து உள்ளனர். அந்த பண்டைய நகரத்தில் பல ஸ்பினகஸ் சிலைகளும், மாபெரும் பிரமிடுகளும் மற்றும் பலவேறு கட்டிடங்களும் இருப்பதை கண்டறிந்து உள்ளனர். அதிசயம் நிறைந்த இந்த நகரம் பெர்முடா முக்கோணம் பகுதியில் அமைந்து உள்ளது.
கியூபா கடலுக்கு அடியில் உள்ள இந்த நகரம் .கடல் மட்டம் உயர்ந்ததால் அழிந்த நகரமாகும்.அந்த நிலப்பகுதியும் கடலுக்கு அடியில் மூழுகி உள்ளது என கூறப்படுகிறது.

0 Comments