Ticker

6/recent/ticker-posts

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூவர் இன்று சத்தியப்பிரமாணம்

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூவர்  இன்று சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீரவும், நீதியமைச்சராக விஜயதாச ராஜபக்ஸவும், மீள்குடியேற்ற அமைச்சராக டீ.ஏ. சுவாமிநாதனும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments