மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீன இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின்போது அவர்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரையில் உள்ள கிராமம் ஒன்றில் வீடு தீக்கிரையாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் பலியானார்.
இஸ்ரோல் ராணுவத்தினர்தான் இதற்குக் காரணம் எனக் கூறி மேற்கு கரையில் உள்ள ரமல்லா நகரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் ராணுவத்தினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதால் இரு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

0 Comments